நீங்கள் தேடியது "Registration Fee"

பத்திரப்பதிவு கட்டணம் : குறைக்க நடவடிக்கை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
9 Sep 2019 10:21 AM GMT

"பத்திரப்பதிவு கட்டணம் : குறைக்க நடவடிக்கை" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பத்திர பதிவு கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்