நீங்கள் தேடியது "Recent Fraud"

கடன் பெற்று தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி செய்த பெண் : பெண்ணின் கணவர் கைது
2 Nov 2018 5:59 PM IST

கடன் பெற்று தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி செய்த பெண் : பெண்ணின் கணவர் கைது

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், பெண் ஒருவர் கடன் பெற்று தருவதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். உமாராணி என்ற அந்த பெண் சுமார் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து, அவற்றில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரிடமும் தலா மூவாயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.