நீங்கள் தேடியது "Ravi"

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது -  ரவி, ஏ.டி.ஜி.பி.
6 July 2019 3:04 AM IST

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது - ரவி, ஏ.டி.ஜி.பி.

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி நிறைவு விழா காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
22 March 2019 8:30 AM IST

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.