நீங்கள் தேடியது "Rattle Snake"

6 தவளைகளை கக்கிய சாரைப்பாம்பு...
7 Oct 2018 1:53 AM GMT

6 தவளைகளை கக்கிய சாரைப்பாம்பு...

வேதாரண்யம் அருகே வீட்டின் வேலியில் சென்ற சுமார் 4 அடி நீள உள்ள கருநிற சாரைப்பாம்பை அடிக்க முயன்ற போது அந்த பாம்பு 6 இறந்த தவளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே கக்கியது.