நீங்கள் தேடியது "rattan lal kataria"
29 Nov 2019 1:04 AM IST
"காவிரி, தாமிரபரணி, நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளது" - மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தகவல்
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
