"காவிரி, தாமிரபரணி, நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளது" - மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தகவல்

தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
காவிரி, தாமிரபரணி, நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளது - மத்திய  இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தகவல்
x
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை உறுப்பினர் ராஜேஷ் பாய் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரத்தன்லால் கட்டாரியா, மகாராஷ்டிராவில் 53 ஆறுகளும், அசாமில் 44 ஆறுகளும் மாசடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகள், நதிகள் மாசடைவதற்கு  முக்கிய காரணம் என்றும் ரத்தன்லால் கட்டாரியா  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்