நீங்கள் தேடியது "ration shop employees loan assistance"

ரேஷன் ஊழியர்களுக்கு கடனுதவி - கூட்டுறவுத்துறை அனுமதி
26 Oct 2021 4:42 PM IST

"ரேஷன் ஊழியர்களுக்கு கடனுதவி" - கூட்டுறவுத்துறை அனுமதி

நியாயவிலை கடை பணியாளர்களுக்கு முன்பணம் வழங்கவும், கல்வி, திருமணம் மற்றும் வாகனக் கடன் அளிக்கவும் கூட்டுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.