நீங்கள் தேடியது "Ration shop CCTV attach High Court"
20 Dec 2018 4:41 AM IST
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாமா? - இன்று பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரேசன் அட்டைகள் தற்போது ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டாலும், ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.
