நீங்கள் தேடியது "Rashtriya Lok Samta Party"

தேர்தல் இட ஒதுக்கீடு சர்ச்சை : பாஜக கூட்டணியிலிருந்து சமதா கட்சி வெளியேற வாய்ப்பு?
10 Dec 2018 11:31 AM GMT

தேர்தல் இட ஒதுக்கீடு சர்ச்சை : பாஜக கூட்டணியிலிருந்து சமதா கட்சி வெளியேற வாய்ப்பு?

நாடாளுமன்ற தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையால், மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வஹா, தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.