நீங்கள் தேடியது "Rani Anna College"

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து
15 Jan 2019 11:43 AM IST

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து

விவசாயிகள் நலம் பெறவும், தமிழர்கள் வரலாறு படைக்கவும் வாழ்த்துவதாக கூறி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை
15 Jan 2019 8:38 AM IST

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை

பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை
15 Jan 2019 8:26 AM IST

நெல்லையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை

நெல்லையில் அதிகாலையிலேயே பொங்கல் களைகட்டியது. .

பொங்கல் பரிசுத் தொகையை தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்
12 Jan 2019 2:57 PM IST

பொங்கல் பரிசுத் தொகையை தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்

உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயை தர மறுத்த மனைவியை கணவனே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாசு இல்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
12 Jan 2019 2:38 PM IST

மாசு இல்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

நெல்லை : கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...
12 Jan 2019 1:09 PM IST

நெல்லை : கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...

நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட‌ப்பட்டது.