நீங்கள் தேடியது "Ramdas Athawale GST Tamilnadu Petrol Diesel"

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் - தமிழக அரசு தடையாக உள்ளது - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
30 Sept 2018 5:35 AM IST

"ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் - தமிழக அரசு தடையாக உள்ளது" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர தமிழக அரசு, தடையாக உள்ளதாக மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார்.