நீங்கள் தேடியது "Ramanathapuram Rain Water Issue"

தொடர்மழையால் குளம் போல் காட்சியளிக்கும் சாலை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
20 Dec 2020 6:40 PM IST

தொடர்மழையால் குளம் போல் காட்சியளிக்கும் சாலை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கீழ்க்குடி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.