நீங்கள் தேடியது "raman mahesh"
26 July 2018 9:30 PM IST
மகசேசே விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வு
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகாசேசே விருதுக்கு, இந்தியாவை சேர்ந்த பரத் வத்மானி மற்றும் சோனம் வாங்கக் உள்பட மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
