இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
244 viewsஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
89 viewsஉலகிலேயே மிக உயரமான சாலையில் சவாரி
120 viewsஇந்தியாவில் எந்தெந்த மொழி எவ்வளவு பேரால் பேசப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. மொழிவாரியாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வுத்தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
998 viewsவரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
125 viewsஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி
29 viewsவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
59 viewsவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
18 viewsதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
16 viewsதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 viewsவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
16 views