நீங்கள் தேடியது "ramadoss request governor"
18 Oct 2019 11:41 PM IST
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவை" - ராமதாஸ் வலியுறுத்தல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான உண்மை தன்மையை ஆளுநரும் முதலமைச்சரும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
