நீங்கள் தேடியது "Ramadoss Request"

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
18 Feb 2020 2:27 PM GMT

"சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
20 Nov 2019 7:31 AM GMT

"கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்
18 Oct 2019 6:11 PM GMT

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவை" - ராமதாஸ் வலியுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான உண்மை தன்மையை ஆளுநரும் முதலமைச்சரும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.