நீங்கள் தேடியது "ramadoss on hydro carbon"
3 Nov 2019 2:48 PM IST
"ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இந்தியா கைவிட வேண்டும்":பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
நில நடுக்க அபாயம் உள்ளதால் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதை போல, இந்தியாவும் அந்த திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
