நீங்கள் தேடியது "ramadoss interview"
6 April 2019 9:52 AM IST
உறங்கும் போதும், நடக்கும் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார் - ராமதாஸ்
உறங்கும் போதும், நடக்கும் போதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் கூறியுள்ளார்.
3 April 2019 9:02 AM IST
மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் - ராமதாஸ்
மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 March 2019 6:33 PM IST
திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
22 March 2019 8:55 AM IST
சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...
கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.
