நீங்கள் தேடியது "rajiv kumar arrest"
4 Feb 2019 2:05 PM IST
மம்தா பானர்ஜியின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது - வைகோ
சிபிஐ-யின் நடவடிக்கைகளை எதிர்க்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயலை தாம் வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.