நீங்கள் தேடியது "Rajiv Case Convicts Arputhammal"

28 ஆண்டு சிறை வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும் - அற்புதம்மாள்
9 May 2019 9:21 AM GMT

"28 ஆண்டு சிறை வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும்" - அற்புதம்மாள்

7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார்.