"28 ஆண்டு சிறை வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும்" - அற்புதம்மாள்

7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார்.
x
7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அற்புதம்மாள், 28 ஆண்டு சிறை வாழ்க்கைக்கு ஆளுநர் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்