நீங்கள் தேடியது "Rajini Support Kamal"

எங்கள் கட்சியினரும் பணத்தை செலவு செய்ய சொல்கிறார்கள்  - கமல்
4 April 2019 6:31 AM GMT

"எங்கள் கட்சியினரும் பணத்தை செலவு செய்ய சொல்கிறார்கள்" - கமல்

தொற்று நோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை என்றும், அவ்வாறு கொடுப்பவர்கள் தனது கட்சியில் இருந்தால் அவர்களை நீக்குவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்