நீங்கள் தேடியது "Rajini and Kamal"

ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - சரத்குமார் அறிவிப்பு
12 Jan 2019 7:12 PM GMT

"ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை" - சரத்குமார் அறிவிப்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.