"ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை" - சரத்குமார் அறிவிப்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை - வியாசர்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் விருப்பப்பட்டால், தேமுதிகவுடன் கூட்டணி சேர தயார் என்றார். கட்சி தொண்டர்கள் விரும்பினால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, சரத்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்