நீங்கள் தேடியது "rajendra k. pachauri"

தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி காலமானார்
14 Feb 2020 4:18 PM IST

தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி காலமானார்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எரிசக்தி மற்றும் ஆதார அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சோரி நேற்று காலமானார். அவருக்கு வயது 79.