தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி காலமானார்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:18 PM
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எரிசக்தி மற்றும் ஆதார அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சோரி நேற்று காலமானார். அவருக்கு வயது 79.
கடந்த செவ்வாய் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையிலேயே காலமானார்.  கடந்தாண்டு மெக்ஸிக்கோவில் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அவருக்கு இருதய அறுவை சிசிக்சை செய்யப்பட்ட நிலையில், உடல் நலிவுற்று காணப்பட்டார். தேரி அமைப்பின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் பச்சோரி. சர்வதேச அளவில் அதற்கென்று தனி இடத்தைபெற்று தந்த பெருமை பச்சோரியையே சாரும் என்று தற்போதைய தேரி அமைப்பின் இயக்குநர் அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார். உலக அளவில் போதுமான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் பச்சோரியின் பணி ஈடு இணையற்றதுஎன தேரி அமைப்பின் தலைவர் நிதின் தேசாய் தெரிவித்துள்ளார். பருவநிலை மாறுபாடு தொடர்பான விவாதம் இன்று நடைபெற  ஏதுவான சூழலை ஏற்படுத்தியவர் பச்சோரி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

பிற செய்திகள்

ஒரே தாய் - தந்தைக்கு பிறந்த 6 குழந்தைகள் மரணம் : கேரளாவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்

ஒரே தாய் தந்தையருக்கு பிறந்த 6 குழந்தைகள் தொடர்ச்சியாக மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

45 views

யாழ்பாணம் - புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து - இலங்கை அமைச்சர் அறிவிப்பு

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

6 views

கம்பாளா பந்தயத்தில் மற்றொரு சாதனை : உசேன் போல்டை மிஞ்சிய வீரரின் சாதனை தகர்ப்பு/

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா பந்தயத்தில் உசேன் போல்டை மிஞ்சியதாக கூறப்படும் ஸ்ரீநிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு வீரர் ஒருவர் முறியடித்துள்ளார்.

7 views

கார்த்தி சிதம்பரம் லண்டன், பிரான்ஸ் செல்ல அனுமதி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

3 views

புனேவில்இருந்து விமானத்தில் வந்த இருதயம் : 18 கி.மீ. தூரத்தை 21 நிமிடங்களில் கடக்க உதவிய போலீசார்

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக புனேவில் இருந்து விமானத்தில் வந்த இருதயம் போக்குவரத்து காவல்துறை உதவியால் 21 நிமிடங்களில் 18 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

4 views

தேசிய மக்கள் தொகை பதிவேடு : ஆயத்த பணிகளை தொடங்கியது டெல்லி அரசு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஆயத்தப் பணிகளை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.