நீங்கள் தேடியது "Rajaraja Cholan"

ராஜராஜசோழன் சிலை விவகாரம்  : சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
14 Aug 2018 6:55 AM GMT

ராஜராஜசோழன் சிலை விவகாரம் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ராஜராஜசோழன் சிலையை திருடியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து 6 வாரத்திற்குள் பதிலளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.