நீங்கள் தேடியது "Raja Raja Chozhan"

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்
25 July 2019 3:55 PM IST

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை
29 Jun 2019 3:06 AM IST

மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை

கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
13 Jun 2019 8:37 PM IST

வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் : சிதம்பரம் கோயில் தீட்சிதர் கோரிக்கை...
10 Feb 2019 5:49 AM IST

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் : சிதம்பரம் கோயில் தீட்சிதர் கோரிக்கை...

ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.