நீங்கள் தேடியது "rain in pondicherry"
1 May 2020 11:02 PM IST
தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Nov 2019 2:26 PM IST
"தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு": சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

