நீங்கள் தேடியது "rain fall farmers happy"

நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
18 Aug 2019 6:46 AM GMT

நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.