நீங்கள் தேடியது "Rahul Gandhi Security lapse at Rajaji hall"

ராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடியா? - தமிழக காவல்துறை சொல்வது என்ன?
12 Aug 2018 8:13 AM IST

ராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடியா? - தமிழக காவல்துறை சொல்வது என்ன?

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்த போது காவல்துறை பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக எழுந்த குற்றசாட்டுக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.