நீங்கள் தேடியது "Rahul Gandhi Next PM DMK TKS Elangovan"

ராகுல் தான் பிரதமர் - திமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை - டி.கே.எஸ் இளங்கோவன்
7 May 2019 9:38 AM GMT

"ராகுல் தான் பிரதமர் - திமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை" - டி.கே.எஸ் இளங்கோவன்

ராகுல்காந்தி தான் பிரதமர் என்ற திமுகவின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை என திமுக எம்.பி. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.