"ராகுல் தான் பிரதமர் - திமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை" - டி.கே.எஸ் இளங்கோவன்

ராகுல்காந்தி தான் பிரதமர் என்ற திமுகவின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை என திமுக எம்.பி. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
x
ராகுல்காந்தி தான் பிரதமர் என்ற திமுகவின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை என திமுக எம்.பி. இளங்கோவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலினை, மரியாதை நிமித்தமாக சந்திரசேகரராவ் சந்தித்தால் வரவேற்போம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்