நீங்கள் தேடியது "rahul gandhi latest news"

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?
31 Oct 2020 6:11 PM IST

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுத எழுத்து 04.04.2019 - செங்கோட்டையை பிடிக்குமா ராகுலின் தேர்தல் வியூகம்
4 April 2019 10:25 PM IST

ஆயுத எழுத்து 04.04.2019 - செங்கோட்டையை பிடிக்குமா ராகுலின் தேர்தல் வியூகம்

ஆயுத எழுத்து 04.04.2019 - செங்கோட்டையை பிடிக்குமா ராகுலின் தேர்தல் வியூகம் - சிறப்பு விருந்தினராக - பீம்ராவ், சிபிஎம் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மாலன், பத்திரிகையாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்