நீங்கள் தேடியது "ragul"

கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள்
17 Oct 2021 2:47 AM GMT

"கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள்

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் இருந்து கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 2022 - க்குள் அனைவருக்கும் வீடு - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
28 July 2018 4:39 PM GMT

" 2022 - க்குள் அனைவருக்கும் வீடு" - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

4ஆண்டுகளுக்குள் - அதாவது 2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.