நீங்கள் தேடியது "Radha krishnan speech"

அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
9 Aug 2020 4:36 AM GMT

"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.