நீங்கள் தேடியது "quality education"

பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் திறமைசாலியான மாணவர்கள் உருவாகுவார்கள் - கிருஷ்ண‌சாமி
25 July 2018 8:59 PM IST

"பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் திறமைசாலியான மாணவர்கள் உருவாகுவார்கள்" - கிருஷ்ண‌சாமி

பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால், தமிழக மாணவர்கள் உலக அளவில் திறன்படைத்தவர்களாக உருவாகுவார்கள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ண‌சாமி தெரிவித்துள்ளார்.