நீங்கள் தேடியது "PuthiyaNeedhiKatchi"

கூட்டணி பேரம் பேசும் தமிழக அரசியல் அழிவுப் பாதைக்கு வந்துவிட்டது - பழ. கருப்பையா
5 March 2019 8:08 AM GMT

கூட்டணி பேரம் பேசும் தமிழக அரசியல் அழிவுப் பாதைக்கு வந்துவிட்டது - பழ. கருப்பையா

ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் தமிழக அரசியல், அழிவுப் பாதைக்கு வந்துவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கூறியுள்ளார்.

ஸ்டாலின் கூட்டத்தை விட பிரதமரின் கூட்டமே வெற்றியை குவிக்கும் - தமிழிசை
5 March 2019 8:03 AM GMT

"ஸ்டாலின் கூட்டத்தை விட பிரதமரின் கூட்டமே வெற்றியை குவிக்கும்" - தமிழிசை

விருதுநகரில் ஸ்டாலின் கூட்டுகின்ற கூட்டத்தை விட, தாம்பரத்தில் பிரதமர் கூட்டுகின்ற கூட்டமே வெற்றியை குவிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.