நீங்கள் தேடியது "Puthiya Thamilagam"

தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை
10 Dec 2018 7:33 PM IST

தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிய தமிழகம் கோரிக்கை.

பெட்ரோல் விலைக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் - புதிய தமிழகம் கட்சித் தலைவர்
21 Sept 2018 3:21 AM IST

"பெட்ரோல் விலைக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்" - புதிய தமிழகம் கட்சித் தலைவர்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.