நீங்கள் தேடியது "Pudukkottai Kamal Haasan"

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்
2 Dec 2018 7:54 AM GMT

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.