நீங்கள் தேடியது "Pudukkottai Health Minister Vijayabasakar"

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்
11 Nov 2018 4:31 AM GMT

"உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் முத்து பட்டினத்தில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூமி பூஜையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.