"உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் முத்து பட்டினத்தில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூமி பூஜையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை மாவட்டம் முத்து பட்டினத்தில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூமி பூஜையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் டிசம்பர் 9ஆம் தேதி முதல் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழக சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்