நீங்கள் தேடியது "Pudukkottai Farmers"
15 Jan 2019 1:51 PM IST
விற்பனையாகாத கரும்புகள் : பொங்கலை மறந்த விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
3 Jan 2019 12:18 PM IST
பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
2 Dec 2018 1:06 AM IST
கஜா புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பசு கன்றுகளை ஜிவி பிரகாஷ்குமார் வழங்கினர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இணைந்து 500 பசு கன்றுகளை வழங்கினர்.
1 Dec 2018 5:45 PM IST
கஜா புயல் பாதிப்பு : 10 ஆயிரம் ஏக்கர் செங்கரும்பு சேதம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த செங்கரும்பு கஜா புயலால் சேதம் அடைந்துள்ளது.