நீங்கள் தேடியது "pudukkottai corona news"

நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்
24 July 2020 8:35 AM IST

"நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.