நீங்கள் தேடியது "Puducherry Sunday No Lockdown"
10 July 2020 5:45 PM IST
"புதுச்சேரி - வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.