"புதுச்சேரி - வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
கடைகளை மூடினால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிய அவர், வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால் 
முழு ஊரடங்கு கிடையாது என்று விளக்கமளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்