நீங்கள் தேடியது "Puducherry Narayanasamy"

10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்த கடிதம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
7 Nov 2020 3:38 AM GMT

"10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்த கடிதம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அனுமதி இன்றி வந்தால் எல்லையில் தடுத்து நிறுத்தம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்
16 Jun 2020 4:58 PM GMT

அனுமதி இன்றி வந்தால் எல்லையில் தடுத்து நிறுத்தம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து
1 May 2019 3:36 AM GMT

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.