நீங்கள் தேடியது "puducherry cm narayanaswami"

இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
27 May 2020 8:43 AM IST

இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.