நீங்கள் தேடியது "Puducheery Lic Office Snake"

எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு
29 Sep 2018 9:49 PM GMT

எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு

புதுச்சேரி புதுசாரம் பகுதியில் இயங்கி வரும் எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.