எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு

புதுச்சேரி புதுசாரம் பகுதியில் இயங்கி வரும் எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு
x
புதுச்சேரி புதுசாரம் பகுதியில் இயங்கி வரும் எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்த அலுவலக ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி சாரைப்பாம்பை பிடித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்